விழுப்புரம் STR பகுதியில் பணிபுரியும் தோழர். ராமமூர்த்தி TM உடல் நலக் குறைவுக் காரணமாக இயற்கை எய்தினார். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது இறுதி அஞ்சலி அவரது சொந்த ஊரான அவியனுரில்இன்று மாலை 3-மணியளவில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment