நாடு தழுவிய தர்ணாப் போராட்டம் 07-01-2015
அன்று
கடலூரில் நடைபெற்றது.
நமது மாவட்டசெயலர்
தோழர்,இரா.ஸ்ரீதர் தலைமையில்
BSNLEU மாநில அமைப்புச்செயலர் தோழர்.A.அண்ணாமலை
வரவேற்புரை வழங்க,
SNEA மத்திய குழு உறுப்பினர் தோழர்.R.அசோகன் துவக்கவுரையாற்றினார்,
NFTE மூத்த தோழர். S.தமிழ்மணி, காப்பீட்டுசங்கத் தோழர்.D.மணவாளன், வங்கி ஊழியர்சங்கம் தோழர் S. ஸ்ரீதரன், AIBDPA- தோழர் S.முத்துகுமாரசாமி,,AIBSNLPWA- தோழர். K.சந்திரமோகன், கடலூர் TANFED பொதுச்செயலர் M.நிஜாமுதீன் ஆகியோர்
போராட்ட வாழ்த்துரை வழங்கினர்.
BSNLEU மாவட்டசெயலரும் கன்வீனருமான K.T சம்மந்தம்,
NFTE மாநிலத் துணைத் தலைவர் தோழர். V.லோகநாதன்,
BSNLEU தோழர். V. குமார், AIBSNLEA தோழர். S.நடராஜன், AIBSNLEA மாவட்டசெயலர் தோழர்.P.வெங்கடேசன், NFTE மாவட்ட தலைவர் தோழர். R.செல்வம், NFTE மாநில அமைப்புசெயலர் தோழர். N.அன்பழகன், SNEA தோழர்.P. செந்தில்குமரன், BSNLEU தோழர்.N.மேகநாதன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
நிறைவுரை SNEA தோழர். பால்கி வழங்கினார்
BSNLEU
கிளைச் செயலர் தோழர். E. பாலு நன்றியுரையாற்றினார்.
No comments:
Post a Comment