விருத்தாசலம் கிளைப் பொதுக்குழு கூட்டம்
23-02-2015
விருத்தாசலம் கிளைப் பொதுக்குழு கூட்டம் 23-02-2015
அன்று தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது. கிளை நிர்வாகிகள், கிளைத்தோழர்கள் திரளாக கலந்து
கொண்டனர். மாவட்டச்செயலர் தோழர்.இரா,ஸ்ரீதர் கலந்துகொண்டு சிறப்பித்தார். உடன் கடலூர்
தோழர்.V.முத்துவேலு கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் ஒருமனதாக
எடுக்கப்பட்டன.
v BSNLஊழியர்/அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு
சார்பில் மார்ச்-17 முதல் நடக்கவிருக்கும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் அனைவரும் கலந்து
கொண்டு வெற்றிகரமாக்குவது எனவும்,
v விருத்தாசலம் கிளை மாநாட்டை மார்ச்-10 செவ்வாய் அன்று நடத்துவது
எனவும் முடிவெடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment