ஏப்ரல் 21,22-2015
வேலைநிறுத்த விளக்கக்கூட்டம்-புதுவை
28-03-2015 அன்று புதுவை தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் புதுவை கூட்டமைப்பு தலைவர்கள் உரையாற்றினர். நமது மாவட்டத்தலைவர் தோழர்.செல்வம்,மாவட்டசெயலர்
தோழர்.இரா.ஸ்ரீதர் மாநிலசங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.சேது ஆகியோர் உரையாற்றினர்.
நமது அகில இந்திய செயலர் தோழர்.சந்தேஸ்வர் சிங் சிறப்புரையாற்றினார், அவரது ஆங்கில
உரையை மத்தியசங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.காமராஜ் மொழிபெயர்த்தார்.
No comments:
Post a Comment