இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
22-வது அகில இந்திய மாநாட்டு பேரணி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 22-வது அகில இந்திய மாநாட்டு இறுதி
நாளான 29-03-2013 மாலை நடைபெற்ற செம்படை பேரணியை தோழர் வ.சுப்பையா அவர்களின் நினவு
இல்லம் அருகே தமிழ்நாடு தொலைதொடர்பு கல்வி மையம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர்.K.சேது
அவர்களின் தலைமையில் நமது தோழர்கள் வரவேற்று வாழ்த்தி கோஷமிட்டனர். தேசிய துணைப் பொதுசெயலர் தோழர், குருதாஸ்தாஸ்குப்தா, தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் தோழர்.தா.பாண்டியன்.
தமிழ் மாநில செயலர் தோழர்.இரா.முத்தரசன், AITUC மாநில பொதுச்செயலர் தோழர்.T.M மூர்த்தி , திருச்சி மாவட்ட செயலர் தோழர்.இந்திரஜித் ஆகியோர் நமது அருகே பேரணியை பார்வையிட்டனர்.
No comments:
Post a Comment