.

Thursday, March 5, 2015

தொடரும்... போராட்டங்கள்...


அரசின் கவனம் திருப்பிட ..
BSNL  நிறுவனத்தை  நிமிர்த்திட ...

மார்ச் -12
நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஏப்ரல் 21 & 22
நாடு தழுவிய இரண்டு நாள்
அடையாள வேலை நிறுத்தம்..

தோழர்களே...
எழுந்து நிற்போம்.. இணைந்து நிற்போம்.

BSNL  காப்போம்..

No comments:

Post a Comment