TTA இலாக்காத்தேர்வு
TTA இலாக்காப் போட்டித்தேர்வுக்கான அறிவிப்பு
தமிழக நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு 07/06/2015 அன்று நடைபெறும்.
3 மணி நேரத்தேர்வு. இரண்டு பகுதிகள் அடங்கிய ஒரே கேள்வித்தாள்.
OBJECTIVE
TYPE - குறியீட்டு முறையில்
கேள்விகள் கேட்கப்படும்.
தவறான பதில்களுக்கு NEGATIVE MARKS
25 சத மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
தமிழகத்தில் மொத்த காலியிடங்கள் 439. மாவட்ட வாரியான காலியிடங்கள் குறிப்பிடப்படவில்லை.
SC/ST காலியிடங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
உடல் ஊனமுற்ற தோழர்களுக்கு 3 சத இட ஒதுக்கீடு செய்யப்படும்.
01/07/2014 அன்று 55 வயதிற்கு
கீழ் இருக்க வேண்டும்.
01/07/2014 அன்று மொத்தம் 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும் .
TM மற்றும் அதற்கு மேல் உள்ள கேடர்களில் சம்பள விகிதம் இருக்க வேண்டும். (9020-17430 சம்பள விகிதமும் அதற்கு மேலும்)
கல்வித்தகுதி:
+2 அல்லது இரண்டாண்டு ITI
அல்லது மூன்றாண்டு DIPLOMA.
விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்பட்டு
அனுப்பப்பட வேண்டும்.
பரிந்துரை இல்லாத விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 20/04/2015.
No comments:
Post a Comment