முக்கிய செய்தி
- ERP-ESS பராமரிப்பு பணி நடைபெறுவதால் GPF அதில் விண்ணப்பிக்க இயலாது. ஆகவே, மார்ச் மாதம் GPF வேண்டுவோர் உடன் முன்பு போல் அதற்குரிய விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து GM அலுவலகத்திற்கு அனுப்பவும்.
- ஆனால், மெடிக்கல் பில் விண்ணப்பங்களை ERP-ESS மூலமே விண்ணப்பிக்கவேண்டும். அதற்குரிய விண்ணப்பபடிவத்தை பிரிண்ட் எடுத்து உரிய பில்களை இணைத்து GM அலுவலகத்திற்கு அனுப்பவும். தாங்கள் இவை அனைத்தையும் நகல் எடுத்து தங்கள் வசம் வைத்துக்கொள்வது நல்லது.
No comments:
Post a Comment