தோழர்.சின்னப்பன்
பணி நிறைவு பாராட்டு-உளுந்தூர்பேட்டை
தோழர்.சின்னப்பன் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா 28-02-2015 அன்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. தோழர்.P.மணிபாலன் தலைமை ஏற்க மாவட்ட அமைப்புசெயலர் தோழர்.K.அம்பாயிரம் வரவேற்புரை நிகழ்த்த, தோழர். M.நசீர்பாஷா துவக்கவுரை நிகழ்த்த மாவட்ட உதவிச்செயலர் தோழர்.D.குழந்தைநாதன் வாழ்த்துரை வழங்கினார். பின்னர் மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் வாழ்த்துரை வழங்கி சிறப்புரையாற்றினார்.
தோழர்.P.கோவிந்தசாமி நன்றி நல்க கூட்டம் இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment