.

Sunday, March 1, 2015

மார்ச் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு 

மார்ச் மாதம் 17-ம் தேதி முதல் நடைபெறவிருந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை இரண்டு நாள் வேலை நிறுத்தமாக FORUM மாற்றியுள்ளது. அந்த இரு நாள் வேலை நிறுத்தம் ஏப்ரல் 21, 22 தேதிகளில் நடைபெறும் என அறிவித்துள்ளது.
வேலை நிறுத்த நோட்டிஸ் மார்ச் 12-ம் தேதி தரப்பட்டும்.

அன்று நாடு முழுதும் கோரிக்கைகளை தீர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

No comments:

Post a Comment