சிதம்பரம் போராட்ட விளக்ககூட்டம்
17-04-2015
BSNL ஊழியர்கள் அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் சிதம்பரத்தில்
17-04-2015 அன்று காலை
17-04-2015 அன்று காலை
ஏப்ரல் 21,22 வேலைநிறுத்த விளக்கக்கூட்டம் நடைபெற்றது. NFTE மாநில உதவிசெயலர்
தோழர்.இராபர்ட், NFTE மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர்,
தோழர்கள் விஸ்வலிங்கம்-AIBSNLEA, K.T.சம்பந்தம்-BSNLEU, P.செந்தில்குமரன்-SNEA, ஆகியோர்
கலந்துகொண்டு
வேலைநிறுத்த கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
விருத்தாசலம் போராட்ட விளக்ககூட்டம்
17-04-2015
BSNL ஊழியர்கள் அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் விருத்தாசலத்தில்
17-04-2015 அன்று நடைபெற்ற
17-04-2015 அன்று நடைபெற்ற
ஏப்ரல் 21,22 வேலைநிறுத்த விளக்கக்கூட்டம்
தோழர்கள் V.லோகநாதன், மாவட்ட தலைவர் R.செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment