வேலைநிறுத்த விளக்க கூட்டம்
18-04-2015 அன்று பண்ருட்டி, உளுந்தூர்பேட்டையில்
FORUM சார்பாக நடைபெற்ற வேலைநிறுத்த விளக்க கூட்டம் நமது சங்க மாநில அமைப்பு
செயலர் தோழர். N.அன்பழகன், A.அண்ணாமலை-BSNLEU,P.வெங்கடேசன்-AIBSNLEA, C.பாண்டுரங்கன்-SNEA ஆகியோர்
போராட்ட விளக்க உரையாற்றினர்.
நமது மாநில துணைத்தலைவர் தோழர். V .லோகநாதன்,
நமது மாவட்டத் தலைவர்
தோழர்.R .செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டு விளக்க உரையாற்றினர். நமது மாவட்ட அமைப்பு செயலர்
தோழர்.A .அம்பாயிரம் அவர்கள் உளுந்தூர்பேட்டையில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
பண்ருட்டியில் நடைபெற்றகூட்டம்

உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றகூட்டம்
No comments:
Post a Comment