.

Monday, April 20, 2015

ஏப்ரல் 21,22 வேலைநிறுத்த விளக்கக்கூட்டம் – கடலூர்

ஏப்ரல் 21,22 வேலைநிறுத்த விளக்கக்கூட்டம் இன்று மதியம் (20-04-2015)கடலூர் GM அலுவலகத்தில் நமது மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. கடலூர் வெளிப்பகுதி கிளைச்செயலர் தோழர்.E.விநாயகமூர்த்தி விளக்க கோசமிட போராட்டவிளக்க உரையினை நமது சம்மேளனச்செயலர் தோழர்.G.ஜெயராமன் ஆற்றினார். மேலும் மாநிலதுணைத்தலைவர் தோழர்.A.அண்ணாமலை-BSNLEU, தோழர்.K.தனசேகரன்-AIBSNLEA,தோழர்.R.அசோகன்-SNEA ஆகியோரும் விளக்க உரையாற்றினர். தோழர்.C.பாண்டுரங்கன்-SNEA நன்றிஉரையாற்றினார். மூத்த தோழர் S.தமிழ்மணி அவர்களும், ஒய்வு பெற்ற தோழர்கள் பலரும்,ஒப்பந்த ஊழியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.









No comments:

Post a Comment