.

Wednesday, April 22, 2015

22:04:2015 காலை சிதம்பரம் வண்டிகேட் தொலைபேசி நிலையத்தில் இரண்டாம் நாள் வேலை நிறுத்த ஆதரவு கண்டன ஆர்ப்பாட்டமும், சிதம்பரம் செல்வராஜ்-DE CDM அவர்களின் தலைமையில்  தோழமை சங்க தலைவர்களின் வாழ்த்துரை கூட்டமும் நடைபெற்றது. 60க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.






No comments:

Post a Comment