.

Tuesday, April 21, 2015

நன்றி!          நன்றி!          நன்றி!

BSNL-ஐக் காக்கும் முதல் நாள் வேலைநிறுத்தத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட சங்கத்தின் நன்றிகள். மேலும் முதல் நாள் போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொள்ளாத தோழர்களும்   இரண்டாம் நாள் வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளுமாறும் வேண்டிக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment