AITUC ஆர்ப்பாட்டம்
தமிழக
தொழிலாளர் நலத்துறையை கண்டித்து AITUC சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூரில் நடைபெற்ற
ஆர்பாட்டத்தில் நமது மாவட்ட செயலாளர் இரா.ஸ்ரீதர், மாநில
துணைத்தலைவர் V.லோகநாதன் AITUC- யின் அகில இந்திய செயலாளர் தோழியர்.வகிதாநிஜாம், நமது
மூத்த தோழர் S.தமிழ்மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மற்றும்
நமது இயக்கத்தின் பல தோழர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment