.

Monday, June 15, 2015

சொசைட்டி செய்தி

இன்று (15-06-2015) நடைபெற்ற சொசைட்டி இயக்குனர்கள் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
  • ·         சாதாரணக்கடன் தொகை  முதல் 5-லட்சத்திலிருந்து 6-லட்சமாக உயருகிறது, கடன் தொகை 22-06-2015 முதல் வழங்கப்படும்.
  • ·         ஒவ்வொரு மாதமும் கடன் பெறலாம்.
  • ·         வட்டி 14.5% ருந்து 16% சதமாக 1-7-2015 முதல் உயருகிறது.
  • ·         வருகிற ஜூன் மாத சம்பளத்திலிருந்து சிக்கன நிதி ரூபாய் 500–லிருந்து ரூபாய் 800–ஆகவும்,
  • ·         குடும்பநல சேமநிதி ரூபாய் 800–லிருந்து ரூபாய் 1200–ஆக உயருகிறது.
  • ·         இன்சூரன்ஸ் தொகை ஐந்து லட்சத்திலிருந்து ஆறு லட்சமாகிறது.
  • ·         ரெக்கரிங் டெபாசிட் ரூபாய் 500-முதல் செலுத்தலாம். இதற்கான வட்டி 9%-ஆக இருக்கும்



V.கிருஷ்ணமூர்த்தி
இயக்குனர்


No comments:

Post a Comment