.

Saturday, June 13, 2015



செயலகக்கூட்டம்

18-06-2015 வியாழன் மாலை 5-30 மணியளவில் செயலகக்கூட்டம் தலைவர் R.செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெறும். அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும், கிளைச்செயலர்களும், முன்னணித் தோழர்களும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தோழமையுள்ள!
இரா.ஸ்ரீதர்

மாவட்ட செயலர்

No comments:

Post a Comment