.

Saturday, June 13, 2015



கலந்தாய்வு கூட்டம்

கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிதம்பரம் வண்டிகேட் தொலைபேசி நிலையத்தில் 16-6-2015 மாலை 4-00 மணியளவில் அனைத்து ஊழியர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும். நிர்வாகத்துடன் தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர்களும் கலந்துகொள்வர். ஆகவே (சிதம்பரம் பகுதி மட்டும்) தோழர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு நமது நிறுவனத்தை முன்னேற்றுவதற்கான தங்களது ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment