.

Saturday, June 13, 2015

கடலூர் SNEA 7-வது மாவட்ட மாநாடு

கடலூரில் இன்று நடைபெற்றது. நமது மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். உடன் நமது மாவட்ட தலைவர் தோழர்.R.செல்வம், மாவட்ட துணைசெயலர்கள் தோழர்.D.குழந்தைநாதன், M.தினகரன், மாவட்ட அமைப்புசெயலர் தோழர். A.C.முகுந்தன் மற்றும் கடலூர் தோழர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
புதிய நிர்வாகிகளாக தலைவர், செயலர், பொருளர் முறையே திரு.C.பாண்டுரங்கன், P.சிவக்குமரன்,வரதராஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு  நமது மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.



   

No comments:

Post a Comment