22-வது மாநிலக் கவுன்சில்
கூட்டம்-நமது பதிவு
23-06-2015 அன்று தலைமைப் பொது
மேலாளர் அவர்கள் தலைமையில் பயனுள்ள வகையில் நடைபெற்றது. உறுப்பினர்கள், நமது
மாவட்டசெயலர் இரா.ஸ்ரீதர் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர். ஊழியர்
தரப்புத்தலைவர் நமது மாநிலசெயலர் தோழர்.பட்டாபி அவர்களின் உரை ஆழமாக, அழுத்தமாக, சிந்தனையைத் தூண்டும்
வகையில் அமைந்தது.
No comments:
Post a Comment