கள்ளக்குறிச்சி கலந்தாய்வுக் கூட்டம்
26.06.2015
கூட்டமைப்பு அறைகூவலுக்கிணங்க BSNL வளர்ச்சிக்கான
இரண்டாவது கலந்தாய்வுக் கூட்டம் 26.06.2015 அன்று
கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. மாவட்ட அதிகாரிகள் மற்றும் கூட்டமைப்பு தலைவர்கள்,
கள்ளக்குறிச்சி பகுதி தோழர்கள் நிறைவாக கலந்து கொண்டது மிக சிறப்பாகும். நமது சங்கத்
தோழர்கள் பலரும் கலந்தாய்வில் கலந்து கொண்டு எவ்வித நோக்கமும் இல்லாமல் BSNL வளர்ச்சிக்கான பல ஆக்கபூர்வ கருத்துக்களை மட்டுமே எடுத்துரைத்தது
சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்!!
No comments:
Post a Comment