வங்கித்தோழர்.விஜயராகவன் பணிநிறைவு பாராட்டு விழா
27-06-2015
கடலூர் இந்தியன்வங்கி ஊழியர் சங்கத்
தோழரும் நமது அலுவலக கிளைத் தோழியர்.B.S.நிர்மலா அவர்களின் கணவருமான தோழர்.S.விஜயராகவன்
அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா இந்தியன் வங்கி சங்கத்தின் சார்பில் கடலூரில்
நடத்தபட்டது. நமது மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் கலந்து கொண்டு வாழ்த்துரை
வழங்கினார். கடலூர் தாலுக்கா வங்கி ஊழியர் சங்க பொதுசெயலர் தோழர்.B.ஸ்ரீதரன்,
வங்கிஊழியர் சங்கத் தலைவர் தோழர். P.பழனிகுமார்
ஆகியோரும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
No comments:
Post a Comment