நம்முடன் பல ஆண்டு காலம் பணிபுரிந்து இன்று (30-06-2015) பணி ஓய்வு பெறும்
தோழர்களுக்கும். தோழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும்
ஓய்வுக் காலம் சிறக்க கடலூர் மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.
ஓய்வு பெறுபவர்கள்:
திரு.M.சேகர், AGM கடலூர்
தோழர்.S.தேசிங், TM கள்ளக்குறிச்சி
தோழியர்.T.வாசுகி, SSS கடலூர்
தோழர்.N.பாலசுப்ரமணியன், TM கடலூர்
தோழர்.M.தங்கவேலு, TM கடலூர்
தோழியர்.S.மங்கையர்க்கரசி, STS விழுப்புரம்
தோழர்.N.மேகநாதன்,
STS விழுப்புரம்
No comments:
Post a Comment