கடலூர் மாவட்ட LJCM உறுப்பினரும் மற்றும் செஞ்சி கிளை செயலருமான தோழர் R.ரவி
அவர்களின் தந்தையார் இன்று காலை ( 30-06-2015) இயற்கை எய்தினார்.
அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இறுதி நிகழ்ச்சி இன்று (30-06-2015)மாலை செஞ்சி அருகேயுள்ள பொன்பத்தி கிராமத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
No comments:
Post a Comment