செய்திகள்
- 01-07-2015 முதல் IDA 2.1% சதம் உயர்ந்துள்ளது. இத்துடன் மொத்த IDA
(100.5% + 2.1%) 102.6% சதம் ஆகும்.
--------------------------------------------------------------------------------------------------------
- Pay Slip யை e-mail மூலம் இனி அனைவரும் பெறலாம். அதற்கென ஊழியர்கள் தங்கள் Personal Mail ID யை பயன் படுத்திக்கொள்ளலாம். தங்கள் மெயில் ID யை ESS PORTAL ல் பதிவு செய்துகொள்ளலாம். OFFICIAL மெயில் ஆக இருக்கவேண்டிய அவசியமில்லை. மாத ஊதியம் GENERATE ஆன உடன் மாநில PAY ROLL குழு தங்கள் e-mail-க்கு Pay Slip யை அனுப்பிவிடும். கம்ப்யூட்டர் புலப்படாதோர்க்கு அந்தந்த UNIT /SUPERVISOR கள் ஊழியர்க்கான PAY SLIP-யை PRINT எடுத்து ஊழியர் கையில் சேர்ப்பர். இந்த திட்டம் ஜூன் மாத சம்பளத்திலிருந்து அமலாக்கம் செய்யப்படும் என CORPORATE அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- ஒப்பந்த ஊழியர்களின் பல்வேறு பிரச்சினைகள் இரண்டு மாத காலத்திற்குள் தீர்க்கப்பட வேண்டும் என மாநில நிர்வாகம் மாவட்ட நிர்வாகங்களை வலியுறுத்தியுள்ளது. மாநில நிர்வாக உத்தரவு காண இங்கு கிளிக் செய்யவும்.CIRCLE ORDER
-------------------------------------------------------------------------------------------
- வெள்ளிக்கிழமை (03-07-2015) மதியம் 3-00 மணிக்கு விழுப்புரத்தில் BSNL வளர்ச்சிக்கான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறும். தோழர்கள் அவசியம் கலந்துகொண்டு BSNL வளர்ச்சிக்கான தங்களது ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுகொள்கிறோம்.
- சனிக்கிழமை (04-07-2015) மாலை 6-00 மணிக்கு கடலூரில் செயலக்கூட்டம் நடைபெறும். மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைச்சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள் தவறாது கலந்துக்கொள்ளவும்.
- ------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment