பண்டிகைக்கால கடன் பெறுவதற்கு காலம்
குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பிக்கபட
வேண்டும். அதற்கான கால அட்டவணை கீழே....
பண்டிகையின் பெயர் பண்டிகை
தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி
ரம்ஜான் 18-07-2015 01-07-2015
சுதந்திரதினம் 15-08-2015 01-08-2015
விநாயகர் சதுர்த்தி 17-09-2015 01-09-2015
பக்ரித் 25-09-2015 01-09-2015
தசரா 22-10-2015 03-10-2015
மொஹரம் 24-10-2015 03-10-2015
தீபாவளி 11-11-2015 20-10-2015
மிலாடிநபி 24-12-2015 07-12-2015
கிறிஸ்துமஸ் 25-12-2015 07-12-2015
புத்தாண்டு’2016 01-01-2016 07-12-2015
கேபிள் பழுது பணியில் ஓய்வு நாளேன்றும் பாராமல் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்ட தோழர்கள் அனைவருக்கும் TMTCLU மாவட்டச் சங்கம் மனதார பாராட்டுகளை தெரிவிக்கின்றது...... வாழ்த்துகள் தோழர்களே....
ReplyDelete