திண்டிவனம் புகழஞ்சலி கூட்டம்
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு திண்டிவனத்தில்
அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் சார்பில் புகழஞ்சலி கூட்டம் தோழர்.நடராஜன் SDE/TNV அவர்கள் தலைமையில்
நடைபெற்றது. அதிகாரிகள், ஊழியர்கள் பெரும்திரளாக கலந்து கொண்டு அஞ்சலி
செலுத்தினர்.
சிதம்பரம் புகழஞ்சலி கூட்டம்
சிதம்பரம் கோயில் தொலைபேசி நிலைய வாயிலில் தோழியர் V.உஷா SDE/CDM அவர்கள் தலைமையில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. தோழர்கள். K.நாவு, G.S.குமார், R.ரவிகுமார் அஞ்சலி உரைநிகழ்த்தினர்.
No comments:
Post a Comment