.

Monday, August 17, 2015



செப்டம்பர்-2 வேலைநிறுத்த விளக்க கூட்டம்
செப்டம்பர்-2 வேலைநிறுத்த விளக்க கூட்டம் இன்று (17-8-2015) செஞ்சி மற்றும் திண்டிவனத்தில் நடைபெற்றது. நமது NFTE மாவட்ட செயலரும் கூட்டமைப்பு தலைவருமான தோழர்.இரா.ஸ்ரீதர், BSNLEU மாவட்ட செயலரும், கூட்டமைப்பு கன்வீனருமான தோழர். K.T.சம்பந்தம், BSNLEU மாநில துணைத்தலைவர் தோழர்A.அண்ணாமலை, NFTE மாவட்ட துணைச்செயலர் தோழர்D.இரவிச்சந்திரன் ஆகியோர் போராட்ட விளக்க உரை நிகழ்த்தினர். இரு சங்க கிளை நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்


செஞ்சி 

 திண்டிவனம் 


No comments:

Post a Comment