JTO
LICE தேர்விற்கான முடிவுகள்
02-06-2013-ல் நடைபெற்ற JTO LICE தேர்விற்கான முடிவுகள்
இன்று (14-8-2015) வெளிவந்துள்ளது. கடலூரில் நமது கீழ்கண்ட TTA தோழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கு
மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
முடிவுகள் வெளிவர முன் முயற்சி எடுத்த மாநில, மாவட்ட சங்கத்திற்கு நன்றி!
தேர்ச்சி பெற்ற தோழர்கள்:
D.சிவசங்கரன்-கடலூர்
D.அன்புதேவன்-கடலூர்
M.கிருஷ்ணகுமார்-கடலூர்
B.சங்கர்-கடலூர்
S.வரதராஜன்-காட்டுமன்னார்கோயில்
A.சுரேஷ்-திண்டிவனம்
B.சங்கரசுப்பு-பண்ருட்டி
E.கவிதா-நெய்வேலி
M.சாந்தி-கள்ளக்குறிச்சி
B.வடிவேலன்-அரகண்டநல்லூர்
R.சுந்தரேசன்-விழுப்புரம்
R.வெங்கடேசன் CTTC சென்னை
No comments:
Post a Comment