.

Saturday, August 22, 2015

செப்டம்பர்-வேலைநிறுத்த விளக்க கூட்டம்
பண்ருட்டி-அரகண்டநல்லூர்-விழுப்புரம்

செப்டம்பர்-வேலைநிறுத்த விளக்க கூட்டம் இன்று (22-08-2015)  பண்ருட்டி,அரகண்டநல்லூர் மற்றும் விழுப்புரத்தில் நடைபெற்றது. பண்ருட்டியில்  நமது மாநிலத்துணைத்தலவர் தோழர்.V.லோகநாதன், BSNLEU மாவட்டத்தலைவர் தோழர் N.சுந்தரம் ஆகியோர் போராட்ட விளக்க உரையாற்றினர்.  
அரகண்டநல்லூரில் நமது மாவட்ட தலைவர் R.செல்வம், 
விழுப்புரத்தில் நமது சம்மேளன செயலர் தோழர் G.ஜெயராமன், 
BSNLEU மாவட்டத்தலைவர் தோழர் N.சுந்தரம் ஆகியோர் 
விளக்க உரையாற்றினர். நமது NFTE மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர், BSNLEU மாவட்ட செயலர் தோழர். K.T.சம்பந்தம் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினர். TMTCLU மாவட்ட செயலர் தோழர்  G.ரங்கராஜு பண்ருட்டியில் கலந்துகொண்டு விளக்க உரையாற்றினார். சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்த கிளைசெயலர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.







No comments:

Post a Comment