கடலூர் GM அலுவலக வளாகத்தில் இன்று (28-8-2015) மதியம்
செப்டம்பர்-2 வேலைநிறுத்த விளக்கக்கூட்டம் NFTE கிளைத்தலைவர் D.துரை, BSNLEU கிளைத்தலைவர்
M.கணேசன் ஆகியோர்
தலைமையில் நடைபெற்றது. NFTE வெளிப்பகுதி கிளைச்செயலர் E.விநாயகமூர்த்தி வரவேற்புரை வழங்கினார்.
NFTE மாவட்ட
செயலர் இரா.ஸ்ரீதர், BSNLEU மாவட்டசெயலர் KT.சம்பந்தம் கருத்துரை வழங்கினர். NFTE மாநில
அமைப்புசெயலர் தோழர். N.அன்பழகன்,
BSNLEU மாநிலத்துணைத்தலைவர் தோழர்.A.அண்ணாமலை
ஆகியோர் போராட்ட சிறப்புரை வழங்கினர். BSNLEU கிளைச்செயலர் S.சவுந்தர்ராஜன்
நன்றியுரை வழங்கினார். தோழர்கள்,தோழியர்கள் திரளாக கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகள் சிறப்பாக
செய்த நமது தோழர்.S.குருபிரசாத் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment