மாவட்ட சங்க அலுவலகத்திற்கு BROADBAND வசதி
கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்திற்கு நமது தொடர் முயற்சியின் காரணமாக ஆறு மாதத்திற்கு முன் கணிப்பொறி வழங்கப்பட்டது. ஆனால் BROADBAND வசதி செய்து தராமல் நிர்வாகம் காலம் தாழ்த்தியது நமது மாநில சங்கத்தின் முயற்சியாலும், குறிப்பாக மாநில துணைச்செயலர் தோழர் G.முரளிதரன் அவர்களின் முயற்சியாலும் இன்று கடலூர் மாவட்ட நிர்வாகம் நமது மாவட்ட சங்க அலுவலகத்திற்கு BROADBAND வழங்க உத்தரவிட்டுள்ளது. உத்தரவு வெளிவர முழு முயற்சி எடுத்த தோழர் முரளிதரனுக்கு மாவட்ட சங்கத்தின் நன்றிகள்.
நமது சங்கத்தின் தொடர் முயற்சியினால் BSNLEU சங்க அலுவலகத்திற்கும் BROADBAND வசதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment