செப்டம்பர்-2 வேலைநிறுத்த
விளக்க கூட்டம்
விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை
செப்டம்பர்-2 வேலைநிறுத்த
விளக்க கூட்டம் இன்று (18-8-2015) விருத்தாசலத் தில் கிளைத்தலைவர் தோழர் அருள் லாரன்ஸ்
தலைமையிலும் மற்றும் உளுந்தூர்பேட்டையில்
தோழர் மணிபாலன் அவர்களின் தலைமையிலும் நடைபெற்றது. நமது NFTE மாவட்ட
செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர், BSNLEU மாவட்ட செயலர் தோழர். K.T.சம்பந்தம், BSNLEU -தோழர்
R.V..ஜெயராமன், NFTE மாவட்ட துணைச்செயலர் தோழர் D.குழந்தைநாதன்
ஆகியோர் போராட்ட விளக்க உரை நிகழ்த்தினர்.
சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்த தோழர்கள் V.இளங்கோவன்-விருத்தாசலம் கிளைசெயலர்
மற்றும் தோழர் M.நாராயணன் –உளுந்தூர்பேட்டை கிளைசெயலர் இருவருக்கும் மாவட்ட
சங்கத்தின் வாழ்த்துக்கள். இரு சங்க கிளை நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள்
திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment