செப்.2 வேலை நிறுத்த
விளக்க கூட்டம் - சிதம்பரம்
19-08-2015. தோழர்
V.சிதம்பரநாதன்
தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்
தோழர் R.செல்வம்.மாவட்ட
தலைவர்.NFTE.
தோழர்
இரா.ஸ்ரீதர் NFTE மாவட்ட செயலர்,
தோழர் V.குமார்.மாவட்ட
பொருளர்.BSNLEU.
தோழர் R.V.ஜெயராமன்.மாவட்ட
துணைசெயலர்-BSNLEU,
தோழர் K.T.சம்பந்தம்.மாவட்ட
செயலர்.BSNLEU.ஆகியோர்
போராட்ட விளக்கவுரையாற்றினார்கள்.
தோழர்
V.பாலகிருஷ்ணன்
கிளைசெயலர் NFTE.KTL.
நன்றி
கூற கூட்டம் நிறைவுற்றது.
கூட்டத்தில்
70க்கும்
மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment