இயக்கத்தின்...
இலக்கணமாக...
தலைமுறைகள் போற்றும்...
தலைமுறை
மாற்றத்துடன்... நடைபெற்ற...
குடந்தை மாவட்ட மாநாடு...
மாநாட்டில் அனைவரும்
ஏற்றுகொள்ளும் விதமாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவராக தோழர்.கணேசன்.
செயலராக தோழர்.விஜய் ஆரோக்கியராஜ்.
பொருளராக தோழர் பாலமுருகன்
தோழர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment