திண்டிவனம்
தோழர்.சாம்பமூர்த்தி TTA அவர்களின் பணி ஓய்வு
பாராட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர்
கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். விழா நிகழ்ச்சிகளை தோழர். J.ஜெயச்சந்திரன் தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை
கிளைச்செயலர் தோழர்.M.செல்வகுமார் சிறப்பாக
செய்திருந்தார். தோழமை சங்க நிர்வாகிகள்,தோழர்கள், ஓய்வு பெற்ற மூத்த த்தோழர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
திரு.நடராஜன் SDE, திரு.விநாயகம் SDE,
திரு கலைச்செல்வன் SDE அவர்களும் கலந்துகொண்டு தோழரை வாழ்த்தி
கெளரவித்தனர்.
No comments:
Post a Comment