அதிகாரிகள்,ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு
ஆலோசனைக் கூட்டம்
BSNL TOWER களை தனி டவர் நிறுவனமாக ஆக்க மத்திய அமைச்சரவையின் முடிவைக் கண்டித்து
அதிகாரிகள்,ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் செப்டம்பர் 16-ல் நடத்தவிருக்கும் நாடு தழுவிய தர்ணா போராட்டத்தை எழுச்சியோடு நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம்
9-9-2015 அன்று நமது மாவட்ட சங்க அலுவலகத்தில்
மாவட்ட செயலர் இரா.ஸ்ரீதர்
தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்
மாவட்டத் தலைவர். தோழர். R.செல்வம், தோழர்.P.ஜெயராஜ்,
BSNLEU சார்பில் தோழர்கள் K.T.சம்பந்தம்,R.V. ஜெயராமன்,
SNEA சார்பில் தோழர்கள் P.சிவக்குமரன், பால்கி,
AIBSNLEA சார்பில் தோழர்கள் P.வெங்கடேசன், K.தனசேகர்
ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
No comments:
Post a Comment