.

Thursday, September 10, 2015


லோன் மேளா
கடலூர் மெயின் தொலைபேசி நிலையத்தில்
11-9-2015 வெள்ளி கிழமை காலை 11-00 மணியளவில்
UNION BANK OF INDIA சார்பில்
கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

கடன் தேவைப்படுவோர் தங்களது மூன்று  மாத PAYSLIP,form16, passport size photo-3, Aadhar card, BSNL ID  உடன் வந்து கலந்து கொண்டு பயன் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment