வாழ்த்துக்கள்.
இன்று கடலூர்
மாவட்ட சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வேலைநிறுத்தத்தை பற்றி ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கடலூர்,விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், காட்டுமன்னார்குடி, செஞ்சி, அரகண்டநல்லூர்,
உளுந்தூர்பேட்டை,
நெல்லிக்குப்பம் கிளைகளில் 100%, கடலூர், நெய்வேலி,
விருத்தாசலம், கள்ளக்குறிச்சியில் 90%, கடலூர்-OD, திண்டிவனம் 80% தோழர்கள் இன்றைய
வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனர். மொத்ததில் 80 சதவிகிதம் தோழர்கள் கலந்து கொண்டுள்ளனர். விழுப்புரம், பண்ருட்டியில் நிறைவான தோழர்கள் கலந்து கொள்ளாதது மிகவும் வருத்தமளிக்கிறது. வேலைநிறுத்தத்தில் தோழர்களும்,
தோழியர்களும், ஒப்பந்தஊழியர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கடமையை செய்துள்ளனர்.
மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment