.

Wednesday, September 2, 2015

அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் மத்திய அரசின் தொழிலாளர் விரோதபோக்கினை கண்டித்து இன்று நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கைதான கம்யூனிஸ்ட் தோழர்களை கடலூரில் உள்ள திருமண மண்டபத்தில் திருச்சி மாவட்ட செயலரும், நிர்வாகக்குழு உறுப்பினருமான தோழர்.இந்திரஜித் அவர்கள் வாழ்த்திப் பேசினார். நமது மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர், AITUC கடலூர் மாவட்டகுழு உறுப்பினர் தோழர் இளங்கோவன் ஆகியோர் நேரில் சென்று கைதான கடலூர் மாவட்ட செயலர் தோழர்.M.மணிவாசகம், AITUC மாவட்ட செயலர் தோழர்.துரை ஆகியோருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.




No comments:

Post a Comment