.

Wednesday, September 2, 2015

தோழர் R.செல்வம் கைது 

விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தின் போது நமது மாவட்ட தலைவரும், TMTCLU மாநில பொதுச்செயலருமான தோழர்.R.செல்வம் இந்திய கம்யுனிஸ்ட் விழுப்புரம் மாவட்ட செயலர் தோழர்.A.V.சரவணன், விக்கிரவாண்டி சட்ட மன்ற உறுப்பினர் தோழர். இராமமூர்த்தி-CPIM உள்ளிட்ட  நூற்றுக்கு மேற்பட்ட தோழர்களை காவல்துறை கைது செய்துள்ளது. 








No comments:

Post a Comment