தர்ணா
போராட்டம்-கடலூர்
BSNL அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில்
டவர்களை தனி நிறுவனமாக ஆக்கும் மத்திய அரசைக்கண்டித்து நாடு தழுவிய பெருந்திரள் தர்ணா
போராட்டம் கடலூரில் இன்று கூட்டமைப்புத்தலைவரும் நமது மாவட்டச் செயலருமான தோழர்.இரா.ஸ்ரீதர்
தலைமையில் நடைபெற்றது. சம்மேளனச் செயலர் தோழர்.G.ஜெயராமன் துவக்கவுரையாற்றினார். மூத்தத்தலைவர்
தோழர்.S.தமிழ்மணி, மாநிலத்துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன்,
நமது மாவட்டத்தலைவர் தோழர். R.செல்வம், முன்னாள் மாவட்ட செயலர் தோழர்.P.சுந்தரமூர்த்தி,
AIBSNLEA தோழர்.P.வெங்கடேசன், மாநில துணைத் தலைவர் தோழர்.S.நடராஜன், தோழர்.விஸ்வலிங்கம், கூட்டமைப்பு கன்வீனர் BSNLEU தோழர்.K.Tசம்பந்தம்,
SNEA தோழர்கள்.பால்கி,S.பாண்டுரங்கன்,P.சிவக்குமரன், BSNLEU தோழர்கள். A.அண்ணாமலை, N.சுந்தரம்,
ஆகியோர் விளக்கவுரையாற்றினர். SNEA தோழர்.
இளங்கோவன் நன்றியுரையாற்றினார். தர்ணாவில் கலந்து கொண்ட தோழர்களுக்கு நன்றி.
No comments:
Post a Comment