சர்வீஸ் புத்தகத்தில் ஆதார் எண் இணைப்பு
ஆதார் எண்களை ஊழியர்களுடைய
சர்வீஸ் புத்தகத்தில் பதிவு செய்திட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆகவே தோழர்கள்
உடனடியாக தங்களது ஆதார் கார்டின் நகல்களை அவரவர் தலமட்ட அதிகாரிகளிடம் அளிக்குமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment