JTO ஆளெடுப்பு விதி திருத்தம்
JTO ஆளெடுப்பு விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு
ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நமது
NFTE மத்திய சங்கம் தெரிவித்துள்ளது.
- JTO இலாக்காத்தேர்வு எழுத தற்போதுள்ள 7 ஆண்டு கல்வித்தகுதி என்பது 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது...
- மிக நீண்ட நாட்களாக JTO தற்காலிகப் பதவி வகிக்கும் நமது TTA தோழர்களை நிரந்தர JTOவாக நிரந்தரம் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது..
மிக நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேற தொடர் முயற்சி செய்த நமது மத்திய சங்கத்திற்கு நன்றிகள்.
No comments:
Post a Comment