மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.....
கடலூர் புதுநகரை இணைக்கும் மிகப்பழமையான
பயன்பாட்டில் இல்லாதிருந்த பாலம் இன்று மதியம் இடிந்து விழுந்தது. அதன் வழியாக சென்ற நமது
கண்ணாடி இழை கேபிள்கள் துண்டிக்கப்பட்டு கடலூர் -திருப்பாபுலியூர்,
கடலூர்-சிப்காட், கடலூர்-சிதம்பரம் OFC வழித்தடங்கள் பாதிக்கப்பட்டது. உடனடியாக கடலூர்
R.அசோகன் AGM-Transmission அவர்கள் தலைமையில் கடலூர்,விழுப்புரம் மாவட்ட பராமரிப்பு குழு ஊழியர்கள், மற்றும்
கடலூர்-விழுப்புரம் STR பகுதி ஊழியர்கள்
சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்காலிகமாக மாற்றுப்பாதையில்
மாற்றி உடனடியாக பழுது சரி செய்யப்பட்டது, மேலும் அதனை முழுமையாக சரிசெய்யும் பணியிலும் நமது தோழர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
அத்தோழர்களை மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.
No comments:
Post a Comment