BSNL தின வாழ்த்துக்கள்!!
மக்கள் சேவையில் என்றும் சிறப்புடன் விளங்கும் நமது BSNL ன் 15 ஆண்டுகள் வெற்றிகரமாக முடித்து 16 ஆம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் இந்நன்நாளில் நமது கடலூர் மாவட்டம் முழுவதும் மக்களை சந்திக்கும் விதத்தில் சிறப்பு மேளாக்கள் நடைபெறுகிறது. இச் சிறப்பு மேளாக்களில் தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டு நமது நிறுவனத்தை மேலும் சிறந்த லாபமீட்டும் துறையாக மாற்றிட BSNL –ன் வளர்ச்சிக்காக தங்களது முழு ஒத்துழைப்பையும் அளித்திட வேண்டுகிறோம். மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் இன்று சிதம்பரம் பகுதியில் நடைபெறும் மேளாவில் கலந்து கொள்கிறார்.
அனைவருக்கும் BSNL தின வாழ்த்துக்கள்!!
No comments:
Post a Comment