.

Wednesday, October 14, 2015

JTO  ஆளெடுப்பு விதிகளில் திருத்தம்

நமது மத்திய சங்கத்தின் முழு முயற்சியால்
14/10/2015 அன்று   JTO  ஆளெடுப்பு விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அவற்றில் சில...

இலாக்கா ஊழியர்கள் வயது  55க்கு கீழ்  இருக்க வேண்டும்.
13600-25420
என்ற சம்பள விகிதத்தில் 5 ஆண்டுகள் சேவை முடித்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி  -
BE தேர்ச்சி அல்லது 3 ஆண்டு  DIPLOMA  தேர்ச்சி 

அல்லது  
BSc., ELECTRONICS  
அல்லது  BSc., Computer Science
அல்லது BSc. பட்டப்படிப்பில் 
PHYSICS  
அல்லது MATHEMATICS படித்திருக்க வேண்டும்.


No comments:

Post a Comment