TTA பயிற்சி வகுப்பு
07-06-2015 நடைபெற்ற TTA
தேர்வில் தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கு தேர்வில் பெற்ற மதிப்பெண்
அடிப்படையில் முதல் பயிற்சி வகுப்பு வருகின்ற 26-10-2015 சென்னை RGMTTC மீனம்பாக்கத்தில் தொடங்குகிறது. நமது
மாவட்டத்தில் இருந்து கீழ்கண்ட தோழர்கள் கலந்து கொள்கிறார்கள்.
1. S.செல்வம் - விழுப்புரம்
2. V.இளங்கோவன் – விருத்தாசலம்
3. E.C.கண்ணன் – ரிஷிவந்தியம்
தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment