வருந்துகிறோம்
நெய்வேலி தோழர் C.பாண்டுரங்கன் Retd.SSS
அவர்கள் இன்று (17-10-2015) காலை உடல்நலக்குறைவினால் இயற்கை எய்தினார். தோழரின் மறைவிற்கு மாவட்ட
சங்கத்தின் ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.
தோழர் பாண்டுரங்கன் நெய்வேலி கிளையின் முன்னணித் தோழராக திகழ்ந்தவர். கிளைச்
செயலராகவும், மாவட்ட சங்க நிர்வாகியாகவும் இருந்தவர். சிரில் அறக்கட்டளையின்
உறுப்பினராகவும் இருந்து தனது பங்கை சிறப்பாக செய்த தோழர்.
தோழரின் மறைவினால் வருந்தும் அவர்தம் குடும்பத்தாருக்கு மாவட்ட
சங்கத்தின் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழரின் இறுதி நிகழ்ச்சி
நெய்வேலி ஆர்ச் கேட் எதிரில் உள்ள காந்திநகரில் அவரது இல்லத்தில் நாளை (18-10-2015) காலை 8-00 மணிக்கு நடைபெறும்.
No comments:
Post a Comment